Dr Ambedkar

img

​​​​​​​வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயாலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.